Friday, November 6, 2009

மறதி அல்ல.........?

ஓடோடி வந்து
உதவியே நண்பர்களை
 காட்டிலும் - ஒரு
நொடி வந்து சென்றது
உன் முகம் மட்டும் தான் - என் 
நினைவுக்கு வருகிறது
உனக்கு மிகவும்
பிடித்தவர்கள் யார் என்று..?
கேள்வி வந்த போது
இது என்ன வியாதி
கண்டிப்பாய் மறதி அல்ல
வேறேன்ன.........?

1 comment:

cheena (சீனா) said...

இது காதல் வியாதி

உதவியே - உதவிய
சென்றது - சென்ற

தட்டச்சுப் பிழையா