Friday, November 6, 2009

என்ன செய்ய.....

இயற்கை தொடுக்கும்
இடி மின்னல்
தாக்குதலை- விட
உன் இமைகளின்
நடுவே உள்ள
கருவிழியும் வெள்ளை
மேகமும் தொடுக்கும்
ஒரு நொடி பொழுது
தாக்குதலை
தாக்கு பிடிக்க முடியவில்லை
என்னால்..........

1 comment:

cheena (சீனா) said...

முடியாது நிச்சயம் முடியாது - நிலை குலைந்து போவாய் - சாக்கிரதை