Wednesday, November 11, 2009

உன் காதல் வருகையால்...............

பாலைவனம் தான் என் மனம் !
அதில் பூக்களாய்  மலர்ந்தது உன் காதல்!!!
திறக்காத கதவுகள் தான் என் மனம் !
அதை தென்றலாக வந்து திறந்தது உன் காதல்!!!      
இசைக்காத வீணை தான் என் மனம் !
அதில் இன்னிசை மீட்டியது உன் காதல்!!!
வெள்ளை காகிதம் தான் என் மனம் !
அதில் இனியே கவிதைகள் எழுதியது உன் காதல்!!!
இத்தனை செய்த உன் காதல் என்றும் வேண்டும் ........
தருவாயா ??????????????? என் உயிரே !!!!!!!

1 comment:

cheena (சீனா) said...

இத்தனையும் செய்த காதல் என்றும் கிடைக்க நல்வாழ்த்துகள்