தெரியவில்லை.....
காதல் பாற்கடல் அமிர்தமா?
பாம்பின் நஞ்சா?
ருசித்ததில்லை.....
காதல் பூங்காவின் தென்றலா?
பாலைவன புயலா?
புரியாத புதிர்...
இதையெல்லாம் அனுபவிக்க,
எனக்கு உன் காதல் வரம் தருவாயா?
ஆங்காங்கே கண்ட மனதை கவர்ந்த காதல் கவிதைகள்..