Friday, October 23, 2009

kathal enimaiyanadhu !!!!

நீ என்பது ஒரு எழுத்து
நான் என்பது இரண்டு எழுத்து
காதல் என்பது முன்று எழுத்து!!!!!!



  முகவரி   இல்லாத  பயணம் ,


நான்  தொலைந்தாலும்  உன்னை  தொலைக்க மாட்டேன் .

வெளியே  தெரியாத  காயம் ,

நான்  வலியால் துடிதால்லும் மறந்திட மாட்டேன் .

 வடிவம் இல்லாத  உருவம்,
நான்  மறைந்தால்லும்  உன்னை  மறக்க மாட்டேன்.

உறவு  தெரியாத  உணர்வு,

நான்  மூச்சு  விட்டாலும்  உன்  சுவாசம்  விட 'மாட்டேன்.

நான்  தடுமாறினாலும்    உன்னை   தவற 'மாட்டேன்.

என்  அருமை  காதலே !!!!

3 comments:

வெற்றி said...

உன் பெயரின் முதல் பகுதியோ நான்கு எழுத்து என்னுயிரே!!

cheena (சீனா) said...

அது சரி - இருவர் மட்டுமே சாட்டிக்கொள்வதா - வாழ்க - காதலர் தின நல்வாழ்த்துகள் - இருவருக்கும்

cheena (சீனா) said...

Why dont U remove word verification - It irritates the readers