
உன் காதலை பெற
ஏதாவது செய்யல்லாம் என்று நினைத்து
ஏதேதோ செய்து பார்கிறேன் ..........
இப்போது தான் therindhathu
Unnai kathalippathai thavira வேறொன்றும் செய்ய தெரியவில்லை எனக்கு!!!!....
ஏதாவது செய்யல்லாம் என்று நினைத்து
ஏதேதோ செய்து பார்கிறேன் ..........
இப்போது தான் therindhathu
Unnai kathalippathai thavira வேறொன்றும் செய்ய தெரியவில்லை எனக்கு!!!!....
2 comments:
எனக்கும் அப்படித்தான் என் செல்லமே!!
ஹா ஹா ஹா ஹா - இது நாங்கல்லாம் படிக்கலாமுல்ல - வூட்டு போன் நம்பர் கொடு
Post a Comment