கண்கள் பார்வையை திருடின ,
உதடுகள் புன்னகையை திருடின ,
எண்ணம் வார்த்தைகளை திருடின ,
கவிதைகள் மொழியை திருடின ,
அன்பே , என்னை நீயம் , உன்னை நானும் , திருடி கொண்டோம்.
நம் இதயங்களை திருடியது ,
"காதல்"
ஆங்காங்கே கண்ட மனதை கவர்ந்த காதல் கவிதைகள்..